கோவில்பட்டி: கூடுதல் பேருந்து நிலையம் அருகே தீப்பிடித்து எரிந்த கண்டைனர் லாரி
கூடுதல் பேருந்து நிலையம் அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் லாரியின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்து தீ மல மல வென எரிய துவங்கியது தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நுரை கலந்த தண்ணீரை வைத்து தீயை கட்டுப்படுத்தினார் இதில் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தாழ்வாக இருந்த மின் வயர் பட்ட தீ பிடித்தது தெரிய வந்தது