ஓசூர்: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள், ஜூஜூவாடி எல்லையில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் : தமிழக எல்லையில் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள், பல கிமீ தூரம் போக்குவரத்து நெரிசல் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள பெங்களூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 3 இடங்களில் மேம்பால பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே உள்ள கோபச்சந்திரம் மற்றும் ஒசூர் சிப்காட்