தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை வ உ சி நகரில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு சரித்திர பதிவேடு குற்றவாளி இருவரை வெட்டியதால் கைது
தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் சரவணன் என்ற பில்லா சரவணன் சரித்திர பதிவேடு குற்றவாளி இவரது உறவினர்கள் பட்டாசு வெடித்த போது பக்கத்து வீட்டில் உள்ள சுமையா பானு வீட்டு வாசலில் பட்டாசு வெடிக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார் இதனை அடுத்து சரவணன் அந்தப் பெண் வீட்டிற்கு சென்று தாய்மாமன் சாயிஷா மற்றும் அவருடைய மகன் இமானிடம் கத்தியால் வெட்டி காயப்படுத்தி உள்ளார் இதனை அடுத்து சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.