சிவகங்கை: சாக்கோட்டை பகுதியில் மழையின்றி 4,500 எக்டேர் நெற்பயிர்கள் கருகியது
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை மற்றும் கல்லல் பகுதிகளில் போதிய மழையின்றி சுமார் 4,500 எக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் காய்ந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.