நாகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அக்கட்சியின் கொள்கை தலைவர் வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது நாகை வெளிப்பாளையத்தில் உள்ள தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் கொள்கை தலைவர் வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் வேலு நாச்சியார் படத்திற்கு மாலை அணிவித்து ம