பெரம்பலூர்: அரியலூர்: பேருந்துக்காகக் காத்திருந்த பக்தர்கள் சாலை மறியல் - கடும் அவதி!
அரியலூர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள், போதிய பேருந்து வசதி இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி ஏற்பட்ட இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விரிவான செய்தியை இங்கே பாருங்கள்.