சிவகங்கை: சிவகங்கை அருகே விபத்து: பனைமரத்தில் கார் மோதி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
சிவகங்கை அருகே பனையூர் பகுதியில் கார் பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சிவசங்கர் என்பவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மதுரை மற்றும் சிவகங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.