வேதாரண்யம்: கடல் சீற்றம் காரணமாக கோடியக்கரையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடல் பரப்பில் சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கோடிக்கரையில் மீன்பிடி சீசன் காலமாகும் இக்காலங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து மீனவர்கள் தங்களது படகுகளுடன் கோடிக்கரைக்கு வந்து தங்கி மீன்பிடிப்பில் ஈடுபடுவது வழக்கம் இந்த ஆண்டு முன்கூட்டியே சீசன் தொட