நாகை மாவட்டத்தில் 03.09.2025 முதல் 24.10.2025 வரை 75,628 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய தினம் (24.10.2025) ஒரே நாளில் 2,893 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அவற்றில் இதுவரை சுமார் 57,126 மெ.டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு, ஆலைகள் மற்றும் பிற மண்டலங்களுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது