தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிமுக வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகிகள்.
தண்டையார்பேட்டை தேனி அம்மன் கோயில் தெருவில் உள்ள அதிமுக வடசென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் சந்தித்து அதிமுக நிர்வாகிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சால்வு அணிவித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர் மேலும் ஆர் எஸ் ராஜேஷ் தான் வரும்போது பட்டாசு வெடிக்க வேண்டாம் குழந்தைகளுக்கு புத்தகம் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளை துண்டுகள் ஆகியவைகளை வழங்கி உதவி செய்ய கேட்டுக்கொண்டார்.