கோவில்பட்டி: வ உ சி பள்ளி எதிரே அதீத மது போதையால் பேருந்தை வழிமறித்து அடியில் படுத்து தர்ணா போராட்டம் செய்த மது பிரியர்
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சார்ந்தவர் கொத்தனார் கொம்பையா இவர் அதீத மது போதையில் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த அரசு பேருந்து வழிமறித்து அடியில் சென்று படுத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியாகச் சென்ற போக்குவரத்து பொன்ராஜ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இருந்தபோதிலும் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் வலுக்கட்டாயமாக விருந்துக்கு அடியில் சென்று அவரை மீட்டு கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.