அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் எம்.பி. விஜய் வசந்த், மாநகராட்சி மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.