மதுரை மேற்கு: குடிமக்களின் உரிமைகளே உண்மையான ஜனநாயகம்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
குடிமக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதே உண்மையான ஜனநாயகம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கமே குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.