மதுரை கிழக்கு: வாணியம்பாடி கபடி போட்டி: உயிரிழந்த மாணவர் முகேஷ் குடும்பத்திற்கு ரூ.3.25 லட்சம் உதவி
வாணியம்பாடி கபடி போட்டியில் உயிரிழந்த மாணவர் முகேஷ் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் தலைவர் சோலை M. ராஜா அவர்கள் ரூ.3,25,000 நிதியுதவியை நேரில் வழங்கினார்.