திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் தொடரும் பகல் கொள்ளை! வீட்டை விட்டு வெளியேறினால் ஜாக்கிரதை!
தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி மற்றும் திருப்பூர் என அடுத்தடுத்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க எச்சரிக்கை.