புதுக்கோட்டை: 14 ஜோடிகளுக்கு பிரம்மாண்ட கல்யாணம்: ஊரே சேர்ந்து செய்த நெகிழ்ச்சி செயல்!
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராம மக்கள் 14 ஏழை ஜோடிகளுக்கு தங்கத் தாலி மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளை வழங்கி திருமணம் செய்து வைத்துள்ளனர். 200 ஆண்டுகால பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் இந்த கிராமத்தின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.