விளவங்கோடு: மார்த்தாண்டத்தில் மதுபோதையில் கார் மோதி தாய், 2 குழந்தைகள் படுகாயம்!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மதுபோதையில் கார் மோதியதில் பெல்சிற்றா மற்றும் அவரது 2 மகன்கள் படுகாயமடைந்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.