திருச்சி: திருச்சியில் தீபாவளி வரை சாலையோரக் கடைகளுக்கு அனுமதி கோரி மனு
திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்த சாலையோர வியாபாரிகள், பண்டிகை கால வியாபாரத்திற்காக 15 நாட்கள் தரைக்கடை அமைக்க அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி தொழில் செய்ய அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.