ஓசூரில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத்திருவிழா : கலைப் போட்டிகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு ஓசூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று மாநில அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது. 4வது ஆண்டாக நடைபெற்ற இந்த கலைத் திருவிழாவில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது கலைத்திறன்களை வெ