செங்கல்பட்டு: பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் ஆலோசனை
பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஆய்வு கூட்டம் செங்கல்பட்டு கலெக்டர் சினேகா தலைமையில் வடிவங்களை விரைவாக விநியோகப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.