கோவை வடக்கு: மீசையை முறுக்கு 2 வெற்றி: நெகிழ்ச்சியில் ஹிப்ஹாப் ஆதி - பல முக்கிய தகவல்கள்!
மீசையை முறுக்கு 2 படத்தின் வெற்றி குறித்து ஹிப்ஹாப் ஆதி கோவையில் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார். நெப்போட்டிசம் சர்ச்சை, ஏஐ தொழில்நுட்பம், புதிய இசை தளம் மற்றும் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.