திருவண்ணாமலை: சாலையோரம் பாய்ந்த அரசு பேருந்து: முதியவர் படுகாயம்!
நாகப்பட்டினம் திருக்குவளை அருகே சைக்கிளில் வந்த முதியவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது வயலில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் முதியவர் சேட்டுவுக்கு கால் முறிவு ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.