தண்டையார்பேட்டை: ராயபுரம் மண்டல அலுவலகத்தில் பருவமழையை எதிர்கொள்ள ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மற்றும் மேயர் தலைமையில் நடைபெற்றது
ராயபுரம் மண்டல அலுவலகத்தில் பருவகால முன்னெச்சரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேக்கர்பாபு தலைமையில் வட்டார துணை கண்காணிப்பாளர் கட்டாராவி தேஜா சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மாநகராட்சியின் அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்ள நடைபெற்றது. இக்கூட்டத்தில் மழைக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறி ஆலோசனை நடைபெற்றது.