பெரம்பலூர்: நெய்க்குப்பையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: அக்டோபர் 14-ல் நடைபெறுகிறது
பெரம்பலூர் மாவட்டம் நெய்க்குப்பையில் வரும் 14.10.2026 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இம்முகாமில் நேரில் வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.