ஓசூர்: சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு, இழப்பீடு தொகை வழங்காததற்கு, அரசு பஸ் ஜப்தி. ஓசூர் கோர்ட் தீர்ப்பு
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு, நீதிமன்றம் உத்தரவு படி 19 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்காததற்கு, அரசு பஸ் ஜப்தி. ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரி பகுதியைச் சேர்ந்த நாராயணப்பா (58) 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி, தர்கா பேருந்து நிறுத்தப் பகுதியில் நகரப் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த அரசு பேருந்து