தண்டையார்பேட்டை: மாசி மேடு மீன்பிடித் துறைமுகப் பகுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்த நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியில் கடல் முத்துமாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள கடலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடலில் கொதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாய் இதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சபின் என்பவர் பார்த்து துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இதனைத் தொடர்ந்து காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.