பிள்ளையார்பாளையம் பகுதியில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் மாமன்ற உறுப்பினர் தேவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்