பெரம்பலூர்: பெரம்பலூரில் நடந்த நீர் மாநாடு 2026: தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆட்சியர் பாராட்டு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.அப்துல் ராசிக் தலைமையில் நடந்த நீர் மாநாடு 2026-ல், நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட 37-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் CSR பங்குதாரர்களை மாவட்ட நிர்வாகம் பாராட்டியது.