காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலவாக்கம் ஊராட்சியில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிளை கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரி எம்எல்ஏ கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் நிகழ்வில் ஒன்றை கழக செயலாளர் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனே இருந்தனர்