திருவண்ணாமலை: த.வெ.க அரசுக்கு முதல் சிக்கல்! தாம்பரம் மாநகராட்சியில் 45 லட்சம் ஊழல் புகார்?
த.வெ.க ஆட்சியின் முதல் டெண்டர் முறைகேடு? தாம்பரம் மாநகராட்சியில் சிலை திறப்பு முடிந்த பின் டெண்டர் விட்டதாக எழுந்த பகீர் புகார்! ஆணையர் பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை பாயுமா? முழு விவரம் இதோ!