தென்காசி: கால் வலியால் வேலைக்குச் செல்ல முடியாமல் தற்கொலை செய்த இளைஞர்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கால் வலியால் வேலைக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடிய கட்டிடத் தொழிலாளி மருதுபாண்டியன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.