ஓசூர்: ரிங்ரோடு சாலை பாஜக அலுவலகத்தில் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமன கூட்டம்
பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணா அவர்கள் தலைமையில் விளையாட்டு மற்றும்_திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளர் பிரவீன்தர்ஷன்குமார் அவர்களது முன்னிலையில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவர் நாராயணா அவர்கள் தலைமையில்,விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளர் #திரு_பிரவீன்தர்ஷன்குமார்_ஜ