அரியலூர்: முதியோர்களின் தேவைகளை கவனிக்க வேண்டும்: அரியலூர் ஆட்சியர் அறிவுரை
முதியோர்களின் அன்றாட தேவைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார். முதியோர்களை கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.