பெரம்பலூர்: 15 வயது சிறுமிக்கு கொடுமை: கணவர் உட்பட 9 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை!
பெரம்பலூர் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், கணவர் உட்பட 9 பேருக்கு தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.