கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் மற்றும் தாலுகா குழு செயலாளர் பாபு ஆகியோர் தலைமையில் இளையரசனேந்தல் ரயில்வே சுரங்க பாலம் அருகே சர்வீஸ் சாலை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சர்வீஸ் சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர் இதில் திரளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.