காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழக முதல்வரை என்று சந்திப்பு
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் இன்று தமிழக முதல்வரை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சந்தித்து வாழ்த்து பெற்றார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்