செங்கம்: செங்கம் அருகே சந்திப்பு சாலையில் தெருவிளக்குகள் எரியவில்லை: தொடரும் விபத்துகள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் - மேல் பள்ளிப்பட்டு சந்திப்பு சாலையில் மின்விளக்குகள் எரியாததால் விபத்துகள் ஏற்படுவதாகப் புகார். விபத்தைத் தடுக்க மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.