வாணியம்பாடி: கொடையாஞ்சி பகுதியில் புரட்டாசிமாத அமாவாசையை முன்னிட்டு பாலாற்றில் ஏராளமானோர் இறந்தவர்களுக்கு தர்ப்பணம்
வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் உள்ள பாலாற்றங்கரையில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதன் மற்றும் பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது.அங்கு இன்று புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் பாலாற்றில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். இது குறித்த செய்தி இன்று நண்பகல் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.