நிலக்கோட்டை: பேரூராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை யொட்டி புத்தாடை இனிப்புகள் வழங்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி மன்றத் தலைவர் பா.சிதம்பரம் சார்பில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி புத்தாடை இனிப்பு பட்டாசு ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. செயல் அலுவலர் சரவணகுமார் தலைமையில் நடந்த நிகழ்வில் துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.