பெரம்பலூர்: ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! திமுக எம்எல்ஏ தந்தைக்கு வழங்கிய மெகா பரிசு
திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன், தனது தந்தை சீனிவாசனின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு 40 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை பரிசாக வழங்கியுள்ளார். பெரம்பலூரில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழா குறித்த விரிவான தகவல்கள் இதோ.