மதுரை கிழக்கு: மதுரையில் ‘டோரோதி’ திரைப்படத் திரையிடல் விழா: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பங்கேற்பு!
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அக். 24 மாலை 5.30 மணிக்கு ‘டோரோதி’ திரைப்படத் திரையிடல் விழா நடைபெறுகிறது. DYFI சார்பில் நடைபெறும் இந்த விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். திரைப்பட ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.