பாலக்கோடு: பாலக்கோடு வனப்பகுதியில் 250 கிலோ நெகிழி அகற்றம்: வனத்துறை விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் வன உயிரின வார விழாவையொட்டி நெகிழி இல்லா வனம் என்ற தலைப்பில் தூய்மை பணி நடைபெற்றது. எர்ரனஅள்ளி, கணவனஅள்ளி பகுதிகளில் 250 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.