அரியலூர்: ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம்! அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை கொண்டாடினர். அப்போது மகளிர் இலவசப் பேருந்து பயணத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க, வரும் 27.10.2026 அன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாவட்டப் பொதுச் செயலாளர் தண்டபாணி தெரிவித்தார்.