நாகப்பட்டினம்: புதிய பேருந்து நிலையத்தில் நாகையில் இருந்து சோழ வித்தியாபுரம் வரை செல்லும் புதிய பேருந்து சேவையினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் தொடங்கி வைத்தார்
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழவித்தியாபுரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள A5 வழிதடத்தில் புதிய_பேருந்தினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் N.கௌதமன் இணைந்து கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் #கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ஏ.சிதம்பரகுமார் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.