Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Bhopal
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket

திருவண்ணாமலை: 3 நாட்கள் பிரேத பரிசோதனை இல்லாமல் சடலம் கெட்டநிலை; மருத்துவமனை முற்றுகை!

திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் சடல் பரிசோதனை நடைபெறாமல், உடல் குளிர்சாதன பெட்டியில் அழுகி துர்நாற்றம் வீசிய சம்பவம். உறவினர்கள் மறுத்து மருத்துவமனை முற்றுகையிட்டனர். இந்த பரபரப்பான சம்பவம் மருத்துவ சேவையில் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

MORE NEWS

திருவண்ணாமலை: 3 நாட்கள் பிரேத பரிசோதனை இல்லாமல் சடலம் கெட்டநிலை; மருத்துவமனை முற்றுகை! - Tiruvannamalai News