தருமபுரி: குடிநீர் கேட்டு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள் - பரபரப்பு
தருமபுரி மான்காரன் கொட்டாய் கிராமத்தில் 2 ஆண்டுகளாக சீரான குடிநீர் வழங்கப்படாததால், காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்களில் தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.