ஆண்டிபட்டி அருகே ஏத்த கோவில் முட்டையின் கரடு மலை அடிவார பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஐந்து பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் 1.100 கிஎறும்புத்தின்னி செதில்கள் பறிமுதல் செய்ததோடு அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்