பெரம்பலூர்: போதையில் பென்ஸ் கார் விபத்து: போலீசாரையே மிரட்டிய நபரால் பரபரப்பு!
சென்னையில் மதுபோதையில் பென்ஸ் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபர், அங்கிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த அலப்பறை குறித்த முழு விவரங்கள் இதோ.