நாகப்பட்டினம்: ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அன்பு கரங்கள் திட்டத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் தொடங்கி வைத்தார்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் "அன்பு கரங்கள்" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் "அன்புக் கரங்கள்" திட்டத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் இன்று தொடங்கி வைத்தார். வறுமையின் காரணமாக பள்ளி கல்வியைத் தொடர முடியாத குடும்பங்க