ஓசூர்: 26வது வார்டிற்குட்பட்ட காலேகுண்டா, பார்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்ட ஓசூர் மாநகர மேயர்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டிற்குட்பட்ட பார்வதி நகர், காலே குண்டா பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை வசதி செய்தி செய்து தர வேண்டி பொதுமக்கள் தெரிவித்து வந்ததை தொடர்ந்து, 26 வது வார்டிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகர மேயர் S.A.சத்யாMLA அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்க் கொண்டார் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை வசதி பிரச்சனைகள் குறித்து வீடுகள் தோறும் பார்வையிட்டார்